எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2)
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (2)
1.கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே (2)
உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே (2)
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (2)
2.பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே (2)
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே – என்னை(2)
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (4)
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (3)
En Belanae-En Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Lyrics in English
Enthan pelaveena naeraththil um paatham vanthaen puthu pelan ataikinten enthan sorvutta naeraththil um samookam vanthaen aaraுthal ataikinten (2) engal pelanae ummai aaraathippaen uyirulla naal ellaamae (2) 1.kirupaikal thanthavarae ennai uyarththi vaiththavarae (2) um pelanai thanthu ennai nadaththineerae ithuvarai kaaththavarae (2) engal pelanae ummai aaraathippaen uyirulla naal ellaamae (2) 2.Parisuththa aaviyae ennai thaettidum thunnaiyaalarae (2) Parisuththa aaviyaal nirappidumae maraுroopamaakkidumae – ennai(2) engal pelanae ummai aaraathippaen uyirulla naal ellaamae (4) engal uyirulla naal ellaamae (3)
PowerPoint Presentation Slides for the song En Belanae-En Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanaeen Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj – எந்தன் பெலவீன நேரத்தில் உம் PPT
En Belanaeen Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj PPT
En Belanae-En Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Song Meaning
In whose weakest hour um
I have reached my feet and I am reaching a new level
Your community in whose weary hour
I have come to be comforted (2)
We will worship you with all our strength
Living Day is All (2)
1. Bestower of graces
He who lifted me up (2)
Give me your strength
You are the one who has been waiting so far (2)
We will worship you with all our strength
Living Day is All (2)
2. The Holy Spirit is me
Searching Companion (2)
Anoint with the Holy Spirit
Reincarnate – Me(2)
We will worship you with all our strength
Living Day is All (4)
Our Living Day is All (3)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே என்னை உம் பெலனே உம்மை ஆராதிப்பேன் எந்தன் நேரத்தில் வந்தேன் அடைகின்றேன் பரிசுத்த பெலவீன பாதம் புது பெலன் சோர்வுற்ற தமிழ்
