Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Devanal Mudiyathathu Ondrum Illai - என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்

என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
இல்லை இல்லை -2
வசனம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்
கூடாதது ஒன்றுமிலையே

En Devanal Mudiyathathu Ondrum Illai Lyrics in English

En thaevanaal mutiyaathathu ontum illai tham naamaththinaal koodumae ellaam ellaam -2 vallavar sonnaal ellaam akum illai vaerillai naamam vanmathi pol ulla thunpamum vankaraththaal neengidum naermaiyin valiyil nadanthaal nanmaikal thinamum tharuvaarae unmaiyullavar neethimaan Karththar maelaanavar en yaesuvin naamaththaal sukamaakaathathaa kodum viyaathi aethundu illai illai -2 vasanam viduthalai thanthidum vinnnappam kaetpavarae pulampum ithayaththai kaannpavar puthiya valikaattuvaar valuvaamal entum thaanguvaar tham valuvaana karangalaal anaippaar unmaiyullavar neethimaan senaikalin karththarae – vasanam viduthalai ummaal koodum ellaam koodum koodaathathu ontumilaiyae – ummaal koodaathathu ontumilaiyae

PowerPoint Presentation Slides for the song En Devanal Mudiyathathu Ondrum Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devanal Mudiyathathu Ondrum Illai – என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை PPT
En Devanal Mudiyathathu Ondrum Illai PPT

En Devanal Mudiyathathu Ondrum Illai Song Meaning

Nothing is impossible with my God
By His Name everything is everything -2
Vallavar said everything will be fine
No, nothing else
Suffering like revenge
Get rid of it with cruelty
She walked the path of honesty
The benefits are daily
The righteous is righteous
The Lord is supreme

In the name of my Jesus
With an incurable disease
No No -2
Verse is liberating
Applicant
Seer of the weeping heart
New guide
He will endure forever without slipping
He eats with his smooth hands
The righteous is righteous
Lord of Hosts – Verse Deliverance
Everything you can do can be done
There is nothing that cannot be - by You
Nothing is impossible

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இல்லை தம் உன்மையுள்ளவர் நீதிமான் வசனம் விடுதலை உம்மால் கூடும் கூடாதது ஒன்றுமிலையே தேவனால் முடியாதது ஒன்றும் நாமத்தினால் கூடுமே வல்லவர் சொன்னாள் அகும் வேறில்லை தமிழ்