🏠  Lyrics  Chords  Bible 

En Dhesam Azhiyuthaiya PPT - என் தேசம் அழியுதையா

என் தேசம் அழியுதையா
பல உயிர்கள் மாளுதையா -2
கதறுகிறோம் மனமிரங்கும்
மனதுருகும் இயேசுவே -2
நீர்தான் என் நம்பிக்கை-என்
கண்ணீர் தான் அதின் காணிக்கை
1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,
தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2
எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 - கதறுகிறோம்


என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya PowerPoint



En Dhesam Azhiyuthaiya - என் தேசம் அழியுதையா Lyrics

En Dhesam Azhiyuthaiya PPT

Download என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya Tamil PPT