Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Dhevane En Yesuvae - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
அல்லேலூயா அல்லேலூயா-4

யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே

மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே-4

உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை-4

என் தேவனே என் இயேசுவே – En Dhevane En Yesuvae Lyrics in English

En thaevanae en Yesuvae
Neer ellaam paarththukkolveer-2
Alleluya Alleluya-4

Yekovaayeeraay velippatta
En Dhevan ellaam paarththukkolveer-2
Yorthaanai pinnittu thirumpa seytha
En Dhevan ellaam paarththukkolveer-2-en thaevanae

Yekovaa nisiyaay velippatta
En Dhevan ellaam paarththukkolveer-2
Pelistharin koliyaaththai muriyatiththa
En Dhevan jeyaththai thanthiduveer-2-en thaevanae

Meenndum enakkaay varuveerae
Ummodu ennai serppeerae-4

Uyarntha kirupaiyae
Maelaana kirupaiyae
Maaraatha kirupaiyae
Thaeva kirupaiyai-4

PowerPoint Presentation Slides for the song என் தேவனே என் இயேசுவே – En Dhevane En Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Dhevane En Yesuvae – என் தேவனே என் இயேசுவே PPT
En Dhevane En Yesuvae PPT

தேவன் தேவனே பார்த்துக்கொள்வீர் கிருபையே அல்லேலூயா வெளிப்பட்ட இயேசுவே நீர் யெகோவாயீராய் யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த பார்த்துக்கொள்வீர்என் யெகோவா நிசியாய் பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த தமிழ்