என் இதயம் கவர்ந்தவர்
என் உயிரினில் கலந்தவர்
நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு;
இயேசுவே என் பிராண சினேகிதன்
இயேசுவே என் ஆத்ம ரட்சகன்
இந்த இயேசுவே என் ஆறுதலும் அடைக்கலமுமானவர்…
இயேசுவே ஏ…என் இயேசுவே …இயேசுவே ஏ….
எவருமே உதவாத எளியவன்
என்னை ராஜரிகமாக்கினீர்….
பரிதாபமாய் கிடந்தேன் என்னை
பரலோக குடியாக்கினீர்,
கண்ணீரில் கசந்த என் வாழ்வினை
ஆனந்த களிப்பாக்கினீர் … – 2 – இயேசுவே என் பிராண சினேகிதன்
ஒன்றுக்கும் உதவாத சிறியவன்
என்னை பெரியவன் ஆக்கினீர்…
சேற்றினில் கிடந்தேன் என்னை
சிகரங்களில் ஏற்றினீர்….
சாம்பலாய் கிடந்தேன் என்னை
சிங்காரமாக்கினீர்…. – 2 -இயேசுவே என் பிராண சினேகிதன்
என் இதயம் கவர்ந்தவர்
என் உயிரினில் கலந்தவர் நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு;
En Idhayam Kavarnthavar Lyrics in English
en ithayam kavarnthavar
en uyirinil kalanthavar
nenjamellaam nirainthavar Yesu;
Yesuvae en piraana sinaekithan
Yesuvae en aathma ratchakan
intha Yesuvae en aaruthalum ataikkalamumaanavar…
Yesuvae ae…en Yesuvae …Yesuvae ae….
evarumae uthavaatha eliyavan
ennai raajarikamaakkineer….
parithaapamaay kidanthaen ennai
paraloka kutiyaakkineer,
kannnneeril kasantha en vaalvinai
aanantha kalippaakkineer … - 2 - Yesuvae en piraana sinaekithan
ontukkum uthavaatha siriyavan
ennai periyavan aakkineer…
settinil kidanthaen ennai
sikarangalil aettineer….
saampalaay kidanthaen ennai
singaaramaakkineer…. - 2 -Yesuvae en piraana sinaekithan
en ithayam kavarnthavar
en uyirinil kalanthavar nenjamellaam nirainthavar Yesu;
PowerPoint Presentation Slides for the song En Idhayam Kavarnthavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En idhayam kavarnthavar – என் இதயம் கவர்ந்தவர் PPT
En idhayam kavarnthavar PPT

