Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Idhayam Yaarukku Thariyum - என் இதயம் யாருக்கு தெரியும்

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும்
யார் என்னை தேற்றக் கூடும்

நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே
உள்ளம் ஏங்குதே

சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ – (2)

மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ – (2)

அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)

En Idhayam Yaarukku Thariyum Lyrics in English

En ithayam yaarukku theriyum en vaethanai yaarukku puriyum en thanimai en sorvukal yaar ennai thaettak koodum yaar ennai thaettak koodum nenjin Nnokangal athai minjum paarangal thanjam intiyae ullam aenguthae ullam aenguthae siraku otintha nilaiyil paravai parakkumo veesum puyalilae padakum thappumo – (2) mangi eriyum vilakku perungaattil nilaikkumo utaintha ullamum ontu serumo – (2) angae theriyum velichcham kalangarai theepamo Yesu raajanin mukaththin velichchamae – (2)

PowerPoint Presentation Slides for the song En Idhayam Yaarukku Thariyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Idhayam Yaarukku Thariyum – என் இதயம் யாருக்கு தெரியும் PPT
En Idhayam Yaarukku Thariyum PPT

யாருக்கு தெரியும் என்னை தேற்றக் கூடும் உள்ளம் ஏங்குதே இதயம் வேதனை புரியும் தனிமை சோர்வுகள் நெஞ்சின் நோகங்கள் மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே சிறகு தமிழ்