என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும் – (2)
1. நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே – (2)
2. சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ – (2)
3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ – (2)
4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)
En Ithayam Yaarukku Theriyum Lyrics in English
En ithayam yaarukku theriyum en vaethanai yaarukku puriyum en thanimai en sorvukal yaar ennai thaettak koodum – (2) 1. Nenjin Nnokangal athai minjum paarangal thanjam intiyae ullam aenguthae – (2) 2. Siraku otintha nilaiyil paravai parakkumo veesum puyalilae padakum thappumo – (2) 3. Mangi eriyum vilakku perungaattil nilaikkumo utaintha ullamum ontu serumo – (2) 4.angae theriyum velichcham kalangarai theepamo Yesu raajanin mukaththin velichchamae – (2)
PowerPoint Presentation Slides for the song En Ithayam Yaarukku Theriyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ithayam Yaarukku Theriyum – என் இதயம் யாருக்கு தெரியும் PPT
En Ithayam Yaarukku Theriyum PPT
En Ithayam Yaarukku Theriyum Song Meaning
Who knows my heart
Who will understand my pain?
My loneliness is my fatigue
Who can find me – (2)
1. Purposes of the chest
Weights that exceed it
Without shelter
Heart longing – (2)
2. In the winged state
The bird will fly
In the blowing storm
Boat and wrong – (2)
3. A dimly lit lamp
In the wind
A broken heart
Together – (2)
4. There is visible light
Kalankara Deepam
Jesus Rajan
The light of the face – (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– யாருக்கு இதயம் தெரியும் வேதனை புரியும் தனிமை சோர்வுகள் என்னை தேற்றக் கூடும் நெஞ்சின் நோகங்கள் மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் தமிழ்
