Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Iyaesu Raajaa Saroenin Roejaa - என் இயேசு ராஜா சரோனின் ரோஜா

என் இயேசு ராஜா சரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும்
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிரபை முன் செல்ல அருளும்

கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
கடலினை கண்டித்த கர்த்தர் நீர் அல்லோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும்

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
புரமனே என் முன் தீபமாய் வாரும்

ஏதிர் காற்றும் வீச எதிர்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
இயேசுவே யாத்திரையில் கரைசேர்க்கும் தேவன்
என் ஜீவ படகில் நங்கூரம் நீரே

En Iyaesu Raajaa Saroenin Roejaa Lyrics in English

En Yesu raajaa saronin rojaa um kirupai thanthaalae pothum alai mothum vaalvil alaiyaamal sella um kirapai mun sella arulum kadal ennum vaalvil kalangum en padakil sukkaan pitiththu nadaththum en thaevaa kadalinai kanntiththa Karththar neer allo kadavaatha ellaiyai en vaalvil thaarum pilavunnda malaiyae pukalidam neerae puyal veesum vaalvil paathukaaththarulum paarinil kaarirul sethangal anukaamal puramanae en mun theepamaay vaarum aethir kaattaுm veesa ethirporum paesa ennotiruppavar periyavar neerae Yesuvae yaaththiraiyil karaiserkkum Dhevan en jeeva padakil nangaூram neerae

PowerPoint Presentation Slides for the song En Iyaesu Raajaa Saroenin Roejaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Iyaesu Raajaa Saroenin Roejaa – என் இயேசு ராஜா சரோனின் ரோஜா PPT
En Iyaesu Raajaa Saroenin Roejaa PPT

வாழ்வில் முன் இயேசு ராஜா சரோனின் ரோஜாஉம் கிருபை தந்தாலே போதும்அலை மோதும் அலையாமல் செல்லஉம் கிரபை செல்ல அருளும் கடல் கலங்கும் படகில்சுக்கான் பிடித்து நடத்தும் தமிழ்