Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Jebathil Koopiten - என் ஜெபத்தில் கூப்பிட்டேன்

என் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்

அவர் என்னை ஆதரிப்பார்
தள்ளாடவொட்டார்
ஆத்துமாவைத் தேற்றிடுவார்

என் இருதயம் வியாகுலப்படுகையில்
மரண திகில் என் மேல் விழுகையில்

பயம் நடுக்கம் என்னை பிடிக்கையில்
எதிர்காலக் கவலை மூடுகையில்

En Jebathil Koopiten Lyrics in English

En jepaththil kooppittaேn
Karththar mael paaraththai vaiththuvittaேn

Avar ennai aatharippaar
Thallaadavottar
Aaththumaavaith thaettiduvaar

En iruthayam viyaakulappadukaiyil
Marana thikil en mael vilukaiyil

Payam nadukkam ennai pitikkaiyil
Ethirkaalak kavalai moodukaiyil

PowerPoint Presentation Slides for the song En Jebathil Koopiten

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jebathil Koopiten – என் ஜெபத்தில் கூப்பிட்டேன் PPT
En Jebathil Koopiten PPT

என்னை ஜெபத்தில் கூப்பிட்டேன் கர்த்தர் பாரத்தை வைத்துவிட்டேன் ஆதரிப்பார் தள்ளாடவொட்டார் ஆத்துமாவைத் தேற்றிடுவார் இருதயம் வியாகுலப்படுகையில் மரண திகில் விழுகையில் பயம் நடுக்கம் பிடிக்கையில் எதிர்காலக் தமிழ்