என் கைகளை விரோதிகள் மேல்
உயர்தினீரையா என் ஏசய்யா
என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே
ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே
கல்வாரியில் நேசக்கொடியே
1.கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது
ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
பலவானின் வில்லையெல்லாம்
முற்றிலும் தகர்த்தெறிந்து
எளியவனாம் என்னை உயர்தினீரையா
2.பாலசிங்கத்தையும்
சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்
பலமுள்ள தேவகரம் என்மேலே
தீங்குசெய்த்திட
ஒருவரும் என்மேல
இதுவரை கை போடவில்ல
என் கைகளை விரோதிகள் மேல்- En Kaigalai Virothikal Mael Lyrics in English
En kaikalai virothikal mael uyarthineeraiyaa en aesayyaa en sathrukkalellaam sangaaramaakki enga ellaikalellaam jeyakkotiyae jeyakkotiyae vettikkotiyae kalvaariyil naesakkotiyae 1.kotiyavarin seeral mothi atikkumpothu aelaikalin pelanaaka vantheerayyaa palavaanin villaiyellaam muttilum thakarththerinthu eliyavanaam ennai uyarthineeraiyaa 2.paalasingaththaiyum sarppaththaiyum mithiththiduvaen palamulla thaevakaram enmaelae theenguseyththida oruvarum enmaela ithuvarai kai podavilla
PowerPoint Presentation Slides for the song என் கைகளை விரோதிகள் மேல்- En Kaigalai Virothikal Mael
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kaigalai Virothikal Mael – என் கைகளை விரோதிகள் மேல்- PPT
En Kaigalai Virothikal Mael PPT
என் கைகளை விரோதிகள் மேல்- En Kaigalai Virothikal Mael Song Meaning
Lay my hands on my enemies
Highness of my Asia
All my enemies have become Sankara
All our borders are victory flags
The flag of victory is the flag of victory
A flag of friendship at Calvary
1. When the snarl of the killer strikes
Have you come as the strength of the poor?
Palawan's bow
Completely shattered
Do you raise me as a simple person?
2. Balasingham too
I will also trample on the serpent
God's mighty hand is upon me
to harm
One is on me
Haven't laid hands yet
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயர்தினீரையா ஜெயக்கொடியே கைகளை விரோதிகள் ஏசய்யா சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் வெற்றிக்கொடியே கல்வாரியில் நேசக்கொடியே கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா தமிழ்
