Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Kannae Nee Paarpathu - என் கண்ணே நீ பார்பது

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu

என் கண்ணே நீ பார்பது என்ன என்ன – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
கண்ணே நீ பார்பது என்ன என்ன

என் காதே நீ கேப்பது என்ன என்ன – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காதே நீ கேப்பது என்ன என்ன

என் காலே நீ போவது எங்கே எங்கே – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காலே நீ போவது எங்கே எங்கே

என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu Lyrics in English

en kannnnee nee paarpathu – En Kannae Nee Paarpathu

en kannnnee nee paarpathu enna enna – 2
iyaesayyaa maelirunthu thaala unnai paarkkiraarae
kannnnee nee paarpathu enna enna

en kaathae nee kaeppathu enna enna – 2
iyaesayyaa maelirunthu thaala unnai paarkkiraarae
kaathae nee kaeppathu enna enna

en kaalae nee povathu engae engae – 2
iyaesayyaa maelirunthu thaala unnai paarkkiraarae
kaalae nee povathu engae engae

PowerPoint Presentation Slides for the song என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Kannae Nee Paarpathu – என் கண்ணே நீ பார்பது PPT
En Kannae Nee Paarpathu PPT

தமிழ்