Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meetpar Uyirodikiraar - என் மீட்பர் உயிரோடிக்கிறார்

என் மீட்பர் உயிரோடிக்கிறார்
அவர் என்றென்றும் அரசாளுவார்-2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

முதலும் நீரே முடிவும் நீரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2
மனிதனை வீழ்த்திய மரணத்தை
தோற்கடித்தீரே சிலுவையில்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2
மரணத்தின் மேலே அதிகாரி
இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Lyrics in English

En meetpar uyirotikkiraar
Avar ententum arasaaluvaar-2
Maranamae un koor engae
Paathaalamae un jeyam engae
Mariththa Yesu uyirththelunthaar
Jeevikkiraar Yesu jeevikkiraar-2
Uyirththelunthaar Yesu Alleluya
Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar

Muthalum neerae mutivum neerae
Moontam naal uyirodu elunthavarae-2
Manithanai veelththiya maranaththai
Thorkatiththeerae siluvaiyil-2
Uyirththelunthaar Yesu Alleluya
Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar

Sonnapatiyae uyirththelunthaar
Sonnathaiyellaam niraivaettinaar-2
Maranaththin maelae athikaari
Yesuvae (raajaa neer) engal parikaari-2
Uyirththelunthaar Yesu Alleluya
Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar

PowerPoint Presentation Slides for the song En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் PPT
En Meetpar Uyirodikiraar PPT

இயேசு உயிர்த்தெழுந்தார் மீட்பர் அல்லேலூயா ஜெயித்தெழுந்தார் அல்லேலூயாஎன் எங்கே ஜீவிக்கிறார் நீரே உயிரோடிக்கிறார் என்றென்றும் அரசாளுவார் மரணமே கூர் பாதாளமே ஜெயம் மரித்த முதலும் முடிவும் தமிழ்