Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meippar Yesu - என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3. நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4. சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7. என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு Lyrics in English

1. En maeyppar Yesu Kristhuthaan,
Naan thaalchchiyataiyaenae;
Aatkonntoor sonthamaana naan
Kuraiyataikilaenae.

2. Jeevaattil odum thannnneeraal
En aathmath thaakam theerppaar;
Mey mannaavaam tham vaarththaiyaal
Nal maeychchal enakgeevaar.

3. Naan paathai vittu odungaal
Anpaakath thaetip paarppaar;
Tholmeethil aettik kaappathaal
Makaa santhoshangaொlvaar.

4. Saa nilal pallaththaakkilae
Naan poka naerittalum,
Un anpin kolaip pattavae,
Athae en vali kaattum.

5. Ivvaelaikkum or panthiyai
Pakainjarkkethir vaiththeer;
Ummaaviyaal en sirasai
Thailaapishaekam seyveer.

6. En aayul ellaam en paaththiram
Nirampi valinthodum;
Jeevaattin neeraal ennullam
Nirainthu pongip paayum.

7. En jeeva kaalam muttilum
Kadaatcham pettaு vaalvaen;
Karththaavin veettil entaikkum
Naan thangip poorippaavaen.

PowerPoint Presentation Slides for the song En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு PPT
En Meippar Yesu PPT

மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான் தாழ்ச்சியடையேனே ஆட்கொண்டோர் சொந்தமான குறையடைகிலேனே ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் ஆத்மத் தாகம் தீர்ப்பார் மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் தமிழ்