Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Mel Ninaivaai Irupavare - என் மேல் நினைவாய் இருப்பவரே

என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே-2

கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன்-2-உம் அன்பு

அழிந்து கொண்டிருந்த
என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே
என்னில் வைத்தவரே

உமக்காய் வாழுவேன் -2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல்

எனக்கு எதிரான
எண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே
நிறைவேற்றி முடிப்பவரே

உமக்காய் வாழுவேன் -2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல்

என் மேல் நினைவாய் இருப்பவரே – En Mel Ninaivaai Irupavare Lyrics in English

En mael ninaivaay iruppavarae ennai visaarikkum theyvamae um anpu karangalil naan iruppaen ennai uyarththa irangineerae-2 kaividaa kanmalaiyae ummai thaan naesikkiraேn-2-um anpu alinthu konntiruntha en aaththumaavai meettu aliyaa um jeevanaiyae ennil vaiththavarae umakkaay vaaluvaen -2 unthan pirasannam thaan naaduvaen-2-enmael enakku ethiraana ennnangalai aliththu umathu thittaththaiyae niraivaetti mutippavarae umakkaay vaaluvaen -2 unthan pirasannam thaan naaduvaen-2-enmael

PowerPoint Presentation Slides for the song என் மேல் நினைவாய் இருப்பவரே – En Mel Ninaivaai Irupavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Mel Ninaivaai Irupavare – என் மேல் நினைவாய் இருப்பவரே PPT
En Mel Ninaivaai Irupavare PPT

என் மேல் நினைவாய் இருப்பவரே – En Mel Ninaivaai Irupavare Song Meaning

He who is mindful of me
God who interrogates me
I will be in your loving arms
You came down to lift me up-2

Don't give up, you rock
I love you-2-Um Anbu

was perishing
redeem my soul
Oh my life
He who put it in me

I will live with you -2
Your presence is what I seek-2-upon me

Against me
Destroy the thoughts
Your plan
He who completes

I will live with you -2
Your presence is what I seek-2-upon me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை உம் அன்பு உமக்காய் வாழுவேன் உந்தன் பிரசன்னம் நாடுவேன்என்மேல் நினைவாய் இருப்பவரே விசாரிக்கும் தெய்வமே கரங்களில் இருப்பேன் உயர்த்த இறங்கினீரே கைவிடா கன்மலையே உம்மை தமிழ்