Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nambikaiyae Umakku - என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க

ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரட்டிப்பான நன்மைகளை தருவேன்னு
சொன்னீரே இன்றைக்கே
தந்திடுங்க இப்பவே தந்திடுங்க

உம்மையல்லாமல் யார் என்னை
உயர்த்தக் கூடும் அற்புதம்
செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்
வருகிறது ஆளுகை செய்யுங்கப்பா
மேன்மை படுத்துங்கப்பா

En nambikaiyae umakku Lyrics in English

En nampikkaiyae umakku Sthoththiram en pukalidamae umakku Sthoththiram ummaiththaan naan nampiyirukkiraேn arputhangal enakku seyyungappaanoottaுkku nooraு ummai nampuvaen arputham seythidunga athisayam nadaththidunga manitharkal munpaaka thalaikuninthu pokaamal uthavi seythidunga uyarththi vechchidungaaaraaynthu mutiyaatha athisangal seypavarae arputham seythidunga athisayam nadaththidunga irattippaana nanmaikalai tharuvaennu sonneerae intaikkae thanthidunga ippavae thanthidungaummaiyallaamal yaar ennai uyarththak koodum arputham seythidunga athisayam nadaththidunga aisuvariyam kanamumae ummaalae thaan varukirathu aalukai seyyungappaa maenmai paduththungappaa

PowerPoint Presentation Slides for the song En nambikaiyae umakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nambikaiyae Umakku – என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் PPT
En Nambikaiyae Umakku PPT

En nambikaiyae umakku Song Meaning

My faith is praise to you
Praise be to You as my refuge
You are the one I trust
Do miracles for me

I will trust you one hundred percent
Do a miracle. Do a miracle
Without bowing before men
Help raise and spread

The doer of unsearchable wonders
Do a miracle. Do a miracle
I will give double benefits
You said today
Send it now

Who is me but you?
A miracle that can lift
Do a miracle
Wealth is only yours
Go rule
Get high

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்திடுங்க அற்புதம் அதிசயம் நடத்திடுங்க உமக்கு ஸ்தோத்திரம் நம்பிக்கையே புகலிடமே உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் அற்புதங்கள் செய்யுங்கப்பாநூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன் மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல் தமிழ்