Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nesar Manavaalaar Ivarae - என் நேசர் மணவாளர் இவரே

En Nesar Manavaalaar Ivarae

என் நேசர் மணவாளர் இவரே
என் நண்பர் என் தோழர் இவரே
ஒரு நாளும் விலகாமல் ஒரு போதும் கைவிடாமல்
எப்போதும் மறவாதவர் அதனால்.. அதனால்…

உறவை வெறுத்தேன் உயிரை வெறுத்தேன்
உறவாய் வந்தீர் உயிராய் வந்தீர்…

அன்னை இவரே தந்தை இவரே
உற்றார் இவரே எனக்கெல்லாம் இவரே

வழியும் இவரே ஒளியும் இவரே
ஐீவன் இவரே சத்தியம் இவரே

En Nesar Manavaalaar Ivarae – என் நேசர் மணவாளர் இவரே Lyrics in English

En Nesar Manavaalaar Ivarae

en naesar manavaalar ivarae
en nannpar en tholar ivarae
oru naalum vilakaamal oru pothum kaividaamal
eppothum maravaathavar athanaal.. athanaal…

uravai veruththaen uyirai veruththaen
uravaay vantheer uyiraay vantheer…

annai ivarae thanthai ivarae
uttaாr ivarae enakkellaam ivarae

valiyum ivarae oliyum ivarae
aiீvan ivarae saththiyam ivarae

PowerPoint Presentation Slides for the song En Nesar Manavaalaar Ivarae – என் நேசர் மணவாளர் இவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Manavaalaar Ivarae – என் நேசர் மணவாளர் இவரே PPT
En Nesar Manavaalaar Ivarae PPT

தமிழ்