என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்
எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
பிள்ளையாய் மாற்றினீர்
பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்
En Nesare En Deivame Lyrics in English
En naesarae en theyvamae ummai paati potti pukaluvaenellaa pukalum thuthi makimaiyum enthan iraajan oruvarukkae enthan vaalvin maenmaiyumae entum unthan paathaththilaeYesuvae Yesuvae Yesuvae Yesuvaethaayin karuvil therinthu konnteer umakkaaka ooliyam seythida um siththam seythida umakkaaka vaalnthida ennaiyum pillaiyaay maattineerpaavangal kaluvineer thooymaiyaakkineer um jeevan siluvaiyil thantheer um naamam paatida oyvinti thuthiththida umakkaaka ennaippiriththu konnteer
PowerPoint Presentation Slides for the song En Nesare En Deivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesare En Deivame – என் நேசரே என் தெய்வமே PPT
En Nesare En Deivame PPT
En Nesare En Deivame Song Meaning
My lover is my god
I will sing and praise you
All praise and glory
Whose Rajan belongs to one
The excellence of one's life
Always at your feet
Jesus is Jesus
Jesus is Jesus
You knew it in your mother's womb
To work for you
Let your will be done
And me to live for you
You turned me into a child
You have washed away sins and made you pure
You gave your life on the cross
Praise your name without ceasing to sing
You tore me apart for yourself
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்காக உம் எந்தன் இயேசுவே கொண்டீர் செய்திட நேசரே தெய்வமே உம்மை பாடி போற்றி புகழுவேன்எல்லா புகழும் துதி மகிமையும் இராஜன் ஒருவருக்கே வாழ்வின் மேன்மையுமே தமிழ்
