🏠  Lyrics  Chords  Bible 

En Nookam Ellam Neer Thaanaiyaa PPT - என் நோக்கம் எல்லாம் நீர்தாளையா

என் நோக்கம் எல்லாம் நீர்தாளையா
என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே
என் நோக்கம் எல்லாம் நீர்தாளையா
என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே
உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன்
உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன்
என்னையே உமக்கே தருகிறேன்
என்னையே உமக்கே தருகிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசய்யா


En Nokkam Ellam Neer PowerPoint



En Nookam Ellam Neer Thaanaiyaa - என் நோக்கம் எல்லாம் நீர்தாளையா Lyrics

En Nookam Ellam Neer Thaanaiyaa PPT

Download En Nokkam Ellam Neer Tamil PPT