Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En paava parigariye - என் பாவ பரிகாரியே

என் பாவ பரிகாரியே
என் ஜீவ உபகாரியே
என் பாவ பரிகாரியே
என் ஜீவ உபகாரியே

1. இறை இயேசுவே மறைமாமணியே
இறை ஆசிர் அருள்வீரையா..(2)
(என்)குறையாவும் போக்கி
(பாவ)கரையாவும் நீக்கி (2)
புதுவாழ்வு அளிப்பீரையா – எனக்கு
புதுவாழ்வு அளிப்பீரையா

2. உம் இரத்தத்தால் என்னை கழுவும் ஐயா
புது ஜீவன் தரும் தேவனே..(2)
மனம்மார செய்து
(நல்)குணம் யாவும் தந்து (2)
மருறுபம் ஆக்கும் ஐயா
என்னை மருறுபம் ஆக்கும் ஐயா

3. எனக்காகவே மரித்தீர் ஐயா
எனக்காக உயிர்த்தீர் ஐயா (2)
வருகையில் நானும்
சரியாக இருக்க-உம்
வருகையில் நானும்
சரியாக இருக்க
கிருபையால் முடும் ஐயா -என்னை
கிருபையால் முடும் ஐயா

En paava parigariye – என் பாவ பரிகாரியே Lyrics in English

En paava parikaariyae en jeeva upakaariyae en paava parikaariyae en jeeva upakaariyae 1. Irai Yesuvae maraimaamanniyae irai aasir arulveeraiyaa..(2) (en)kuraiyaavum pokki (paava)karaiyaavum neekki (2) puthuvaalvu alippeeraiyaa – enakku puthuvaalvu alippeeraiyaa 2. Um iraththaththaal ennai kaluvum aiyaa puthu jeevan tharum thaevanae..(2) manammaara seythu (nal)kunam yaavum thanthu (2) maruraுpam aakkum aiyaa ennai maruraுpam aakkum aiyaa 3. Enakkaakavae mariththeer aiyaa enakkaaka uyirththeer aiyaa (2) varukaiyil naanum sariyaaka irukka-um varukaiyil naanum sariyaaka irukka kirupaiyaal mudum aiyaa -ennai kirupaiyaal mudum aiyaa

PowerPoint Presentation Slides for the song En paava parigariye – என் பாவ பரிகாரியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En paava parigariye – என் பாவ பரிகாரியே PPT
En paava parigariye PPT

En paava parigariye – என் பாவ பரிகாரியே Song Meaning

Forgive me of my sins
My life's helper
Forgive me of my sins
My life's helper

1. Lord Jesus is the Apostle
God bless you..(2)
(N) No less
(Sin) Remove (2)
Will you give me a new life?
Will you give me new life?

2. Lord wash me with your blood
God who gives new life..(2)
Repent
Give all (good) character (2)
Disgusting sir
You make me sick sir

3. You died for me sir
save me sir (2)
Me too in attendance
To be exact—um
Me too in attendance
To be exact
Dear Sir - Me
Lord, who is blessed with grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா ஐயா பாவ பரிகாரியே ஜீவ உபகாரியே இறை புதுவாழ்வு என்னை மருறுபம் ஆக்கும் வருகையில் நானும் சரியாக கிருபையால் முடும் இயேசுவே மறைமாமணியே தமிழ்