Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Paavankal En Iyaesu - என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்

  என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
 
 
1.   இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
 
 
2.   ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
 
 
3.   கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்

 

En Paavankal En Iyaesu Lyrics in English

  en paavangal en Yesu manniththu vittar than makanaay en Yesu aettaுk konndaar     1.   ini naan paaviyalla Parisuththamaakivittaேn naesarin pin selvaen – naan thirumpi paarkka maattaேn     2.   aalkadalil erinthuvittar kaalaalae mithiththu vittar ninaivukoora maattar – en naesaraith thuthikkinten – ini     3.   Kristhuvukkul vaalkinten maraுpati piranthuvittaேn palaiyana kalinthanavae – naan puthiyana pataippaanaen  

PowerPoint Presentation Slides for the song En Paavankal En Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Paavankal En Iyaesu – என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் PPT
En Paavankal En Iyaesu PPT

இயேசு இனி பாவங்கள் மன்னித்து விட்டார்தன் மகனாய் ஏற்றுக் கொண்டார் பாவியல்லபரிசுத்தமாகிவிட்டேன்நேசரின் செல்வேன் நான்திரும்பி பார்க்க மாட்டேன் ஆழ்கடலில் எறிந்துவிட்டார்காலாலே மிதித்து விட்டார்நினைவுகூர மாட்டார் என்நேசரைத் தமிழ்