Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Samugam Munbaga Sellum - என் சமுகம் முன்பாக செல்லும்

என் சமுகம் முன்பாக செல்லும்
இளைப்பாருதல் வரும் என்றீர் – 2
இருந்தவரே
இருப்பவரே
சீக்கிரம் வருபவரே – 2

1. நீர்ப்பாய்சலான தோட்டம் போல
வற்றிடாத நீர் ஊற்றைப்போல
வறண்ட காலத்தில் திருப்தியாக்கி
எலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே
2. கன்மலையை நீர்தடாகமாக
கற்பாறையை நீரூற்றுகளாக
தண்ணீரை ருசியான ரசமாக
மாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே

3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாக
வெள்ளத்திற்கும் புகலிடமாக
வறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய்
பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam Munbaga Sellum Lyrics in English

en samukam munpaaka sellum
ilaippaaruthal varum enteer – 2
irunthavarae
iruppavarae
seekkiram varupavarae – 2

1. neerppaaysalaana thottam pola
vattidaatha neer oottaைppola
varannda kaalaththil thirupthiyaakki
elumpukalai palappaduththukireer – 2 – irunthavarae
2. kanmalaiyai neerthadaakamaaka
karpaaraiyai neeroottukalaaka
thannnneerai rusiyaana rasamaaka
maattiyae jeevan thanthiduveer – 2 – irunthavarae

3. kaattukku neer othungidamaaka
vellaththirkum pukalidamaaka
varannda nilaththil neerkkaalkalaay
penganmalaiyin nilalumaaneer – 2 – irunthavarae

PowerPoint Presentation Slides for the song என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam Munbaga Sellum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Samugam Munbaga Sellum – என் சமுகம் முன்பாக செல்லும் PPT
En Samugam Munbaga Sellum PPT

இருந்தவரே நீர் வறண்ட சமுகம் முன்பாக செல்லும் இளைப்பாருதல் என்றீர் இருப்பவரே சீக்கிரம் வருபவரே நீர்ப்பாய்சலான தோட்டம் வற்றிடாத ஊற்றைப்போல காலத்தில் திருப்தியாக்கி எலும்புகளை பலப்படுத்துகிறீர் தமிழ்