என் செவி உம் குரல் கேளாமல்
என் விழி உம் அன்பை பாராமல்
என் உதடு உம் துதி பாடாமல்
வாழக் கூடுமோ (2)
உயிரே எந்தன் உறவே
ஒளியாய் வந்த உறவே
கனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2)
கடல் அலைகளின் ஓசை செவியில்
கேட்டிடும் பொழுது
உம் குரலைக் கேட்க வேண்டி
ஏங்குது மனது (2)
அலை போல் வரும் சோதனை
கரைந்தோடிடுமே
கனவாய்க் கண்ட ஜீவியம்
கை கூடிடுமே (2)
உலகத்தின் பின் ஓடியக் கால்கள்
இன்றோ உமது
உன்னதப்பணி செய்திட வேண்டும்
சிலுவையைச் சுமந்து (2)
அடைப்பட்ட வாசலும்
உடைப்பட்டிடுமே
சிறைப்பட்ட நெஞ்சங்கள்
உம்மில் சேர்ந்திடுமே (2)
என் கரம் உம் பணி செய்யாமல்
என் கால்கள் உம் வழி செல்லாமல்
என் மனம் உம்மையே எண்ணாமல்
வாழக் கூடுமோ (2)
என் செவி உம் குரல் – En Seavi Um Kural Lyrics in English
en sevi um kural kaelaamal
en vili um anpai paaraamal
en uthadu um thuthi paadaamal
vaalak koodumo (2)
uyirae enthan uravae
oliyaay vantha uravae
kanivaay ennai nadaththidum Yesuvae (2)
kadal alaikalin osai seviyil
kaetdidum poluthu
um kuralaik kaetka vaennti
aenguthu manathu (2)
alai pol varum sothanai
karainthodidumae
kanavaayk kannda jeeviyam
kai koodidumae (2)
ulakaththin pin otiyak kaalkal
into umathu
unnathappanni seythida vaenndum
siluvaiyaich sumanthu (2)
ataippatta vaasalum
utaippatdidumae
siraippatta nenjangal
ummil sernthidumae (2)
en karam um panni seyyaamal
en kaalkal um vali sellaamal
en manam ummaiyae ennnnaamal
vaalak koodumo (2)
PowerPoint Presentation Slides for the song என் செவி உம் குரல் – En Seavi Um Kural
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Seavi Um Kural – என் செவி உம் குரல் PPT
En Seavi Um Kural PPT

