என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் தேவன் நீரே ஆனீரே
என் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்
என்றனென்றும் நீரே ஆனீரே
எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்தி
என்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை
1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரே
என் கேடகமும் அரணும் ஆனவர் நீரே
எனக்காக சிலுவையை அன்பாய் சுமந்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக
2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரே
என் சுகமும் ஜீவனும் பெலனும் நீரே
எனக்காக அடிமை கோலம் எடுத்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக
என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal Yellam Lyrics in English
En sinthai enthan ninaivellaam en Dhevan neerae aaneerae en sontham enthan pantham ellaam entanentum neerae aaneerae enakkaaka senneerum kannnneerum sinthi ennai meetka maranam venteero-2-en sinthai 1.en kottaைyum mathilum aanavar neerae en kaedakamum aranum aanavar neerae enakkaaka siluvaiyai anpaay sumanthu ennai kaaththa aaruyir anpar neerae-enakkaaka 2.en meetpum unarvum uyarvum neerae en sukamum jeevanum pelanum neerae enakkaaka atimai kolam eduththu ennai kaaththa aaruyir anpar neerae-enakkaaka
PowerPoint Presentation Slides for the song என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal Yellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Sindhai Enthan Ninaivugal Yellam – என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் PPT
En Sindhai Enthan Ninaivugal Yellam PPT

