என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்
அன்பொன்றே அது என்றும் நாடும் – 2
இன்பங்கள் நதியான வெள்ளம்
இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்
ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2
உன்னோடு ஒன்றாகும் நேரம்
உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2
நான் என்பதெல்லாமே மாறும்
பிறர் சேவை உனதாக ஆகும்
எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2
அன்போன்றே ஆதாரமாகும்
விண் இன்று மண் மீது தோன்றும்
பிறர் காணும் இன்பங்கள் எங்கள்
இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2
வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்
உறவென்னில் உயிர் வாழத்தானே
என் சாயல் அன்று உன் சாயல் இன்று – 2
உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று
என்றாகும் நன்னாளும் தோன்றும்
என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum Lyrics in English
En ullam kaviyontu paadum – unthan
Anponte athu entum naadum – 2
Inpangal nathiyaana vellam
Ithayaththai soolnthotik kollum
Aanantha kavipaatith thullum – 2
Unnodu ontakum naeram
Ulakangal sirithaakip pokum – 2
Naan enpathellaamae maaraுm
Pirar sevai unathaaka aakum
Ellaamae samamaaka ellorum nalamaay – 2
Anponte aathaaramaakum
Vinn intu mann meethu thontum
Pirar kaanum inpangal engal
Ithayaththai isai meettich sellum – 2
Varam entu unaik kaetpathellaam
Uravennil uyir vaalaththaanae
En saayal antu un saayal intu – 2
Un munnae yaam ellaam ontu
Entakum nannaalum thontum
PowerPoint Presentation Slides for the song என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Kavi Ontru Paadum – என் உள்ளம் கவியொன்று பாடும்- PPT
En Ullam Kavi Ontru Paadum PPT

