Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Unarvinilae Kalanthavare - என் உணர்வினிலே கலந்தவரே

என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே
என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே

உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே

என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா

என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா

என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரே

En Unarvinilae Kalanthavare Lyrics in English

en unarvinilae kalanthavarae
en ninaivinilae nirpavarae
en kanavinilae varupavarae
en ithayaththilae nirainthavarae

ummai aaraathikkinten aiyaa Yesuvae

en uravinil kalanthu thanthaiyaaneer aiyaa
en vaalvinil innainthu thalaivanaaneer aiyaa

en naavinil isainthu ontay kalantheeraiyaa
en thuyaraththil kalanthu olashathamaaneer aiyaa

en thanimaiyil innainthu thunnaiyaay vantheeraiyaa
en payanaththil innainthu paathai kaattineerae

PowerPoint Presentation Slides for the song En Unarvinilae Kalanthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Unarvinilae Kalanthavare – என் உணர்வினிலே கலந்தவரே PPT
En Unarvinilae Kalanthavare PPT

தமிழ்