Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Uyarvin Kaaranarae - என் உயர்வின் காரணரே

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae

என் உயர்வின் காரணரே
என் உயர்ந்த கண்மலையே
இப் பாரினில் நான் உம்மையே
சார்ந்து வாழுவேன் -(2)

நான் நிற்பதும் நிலைப்பதும்
உந்தனின் கிருபையே
மலைகள் விலகிடும்
உம் அன்பு விலகாதே -(2)

தேவனே என் தேவனே
என்னை மறவாதேயும்
உம்மை தான் நான் பற்றியே
இப் பூவியில் வாழ்வேனே

உபத்ரவமோ வியாகூலமோ
துக்கமோ மரணமோ
எது வந்தாலும் இயேசுவின்
பின்னே ஓடுவேன் -(2)
ஆமேன்…

என் உயர்வின் காரணரே – En Uyarvin Kaaranarae Lyrics in English

En uyarvin kaaranarae – En Uyarvin kaaranarae

En uyarvin kaaranarae
En uyarntha kannmalaiyae
Ip paarinil naan ummaiyae
Saarnthu vaaluvaen -(2)

Naan nirpathum nilaippathum
Unthanin kirupaiyae
Malaikal vilakidum
Um anpu vilakaathae -(2)

Thaevanae en thaevanae
Ennai maravaathaeyum
Ummai thaan naan pattiyae
Ip pooviyil vaalvaenae

Upathravamo viyaakoolamo
Thukkamo maranamo
Ethu vanthaalum Yesuvin
Pinnae oduvaen -(2)
Aamaen…

PowerPoint Presentation Slides for the song என் உயர்வின் காரணரே – En Uyarvin Kaaranarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyarvin Kaaranarae – என் உயர்வின் காரணரே PPT
En Uyarvin Kaaranarae PPT

உயர்வின் காரணரே இப் தேவனே En Uyarvin kaaranarae உயர்ந்த கண்மலையே பாரினில் உம்மையே சார்ந்து வாழுவேன் நிற்பதும் நிலைப்பதும் உந்தனின் கிருபையே மலைகள் விலகிடும் தமிழ்