Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu - என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே

En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu Lyrics in English

En uyiraana uyiraana uyiraana Yesu en uyiraana Yesu en uyirodu kalantheer en uyirae naan ummaith thuthippaen 1. Ulakamellaam marakkuthaiyaa! Unarvu ellaam inikkuthaiyaa um naamam thuthikkaiyilae iyaesaiyaa um anpai rusikkaiyilae 2. Um vasanam enakku unavaakum udalukkellaam marunthaakum iravum pakalumaiyaa! Um vasanam thiyaanikkiraேn 3. Um thiru naamam ulakaththilae uyarntha ataikkala arannthaanae neethimaan umakkullae oti sukamaay iruppaenae

PowerPoint Presentation Slides for the song En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu – என் உயிரான உயிரான உயிரான இயேசு PPT
En Uyiraana Uyiraana Uyiraana Iyaesu PPT

உயிரான நாமம் உம் வசனம் இயேசுஎன் இயேசு உயிரோடு கலந்தீர்என் உயிரே உம்மைத் துதிப்பேன் உலகமெல்லாம் மறக்குதையாஉணர்வு இனிக்குதையாஉம் துதிக்கையிலே இயேசையாஉம் அன்பை ருசிக்கையிலே உணவாகும்உடலுக்கெல்லாம் தமிழ்