Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Uyiraana Uyiraana Uyiraana Yesu - என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே

En Uyiraana Uyiraana Uyiraana Yesu Lyrics in English

En uyiraana uyiraana uyiraana Yesu en uyiraana Yesu en uyirodu kalantheer en uyirae naan ummaith thuthippaen 1. Ulakamellaam marakkuthaiyaa! Unarvu ellaam inikkuthaiyaa um naamam thuthikkaiyilae iyaesaiyaa um anpai rusikkaiyilae 2. Um vasanam enakku unavaakum udalukkellaam marunthaakum iravum pakalumaiyaa! Um vasanam thiyaanikkiraேn 3. Um thiru naamam ulakaththilae uyarntha ataikkala arannthaanae neethimaan umakkullae oti sukamaay iruppaenae

PowerPoint Presentation Slides for the song En Uyiraana Uyiraana Uyiraana Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyiraana Uyiraana Uyiraana Yesu – என் உயிரான உயிரான உயிரான இயேசு PPT
En Uyiraana Uyiraana Uyiraana Yesu PPT

En Uyiraana Uyiraana Uyiraana Yesu Song Meaning

My living, living, living Jesus
Jesus, my life, mingled with my life
I will praise you my life

1. Is the world forgetting!
Feelings are all sweet
Praise your name Jesus
Taste your love

2. Your word is my food
It is a medicine for the whole body
Day and night!
I meditate on your words

3. Your name is in the world
The highest refuge is the rampart
The righteous run into you
I will be fine

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உயிரான இயேசு நாமம் வசனம் உயிரோடு கலந்தீர் உயிரே உம்மைத் துதிப்பேன் உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு இனிக்குதையா துதிக்கையிலே இயேசையா அன்பை ருசிக்கையிலே உணவாகும் தமிழ்