என் உயிரே என் பெலனே
என் உணர்வே என் இயேசுவே
எங்கெங்கும் எந்நாளும் இருப்பவரே
அக்கினி அபிஷேகம் அளிப்பவரே
மகிமை தேவ மகிமை
கிருபை எங்கும் கிருபை
1.கர்த்தர் உமக்கு நிகர் யாருமில்லை
உம் அன்புக்கு இணை ஏதும் இல்லை
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் என் நேசரையே
பாடிடுவேன் பாடிடுவேன் என் இயேசுவையே – மகிமை
2.நேசரே எனக்கு சொந்தமானீர்
நீர் என்றும் எனக்கு துணையானீர்
வல்லவரே வல்லவரே நீர் உயர்ந்தவரே
நல்லவரே நல்லவரே என் சிநேகிதரே – மகிமை
3.சேனையின் கர்த்தர் நீர் தானே
மகிமையின் ராஜா நீர் தானே
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் என் கர்த்தரையே
போற்றுகிறேன் போற்றுகிறேன் என் மீட்பரையே – மகிமை
En Uyirae En Pelanae Lyrics in English
En uyirae en pelanae en unarvae en Yesuvae engaெngum ennaalum iruppavarae akkini apishaekam alippavarae makimai thaeva makimai kirupai engum kirupai 1.Karththar umakku nikar yaarumillai um anpukku innai aethum illai naesikkiraேn naesikkiraேn en naesaraiyae paadiduvaen paadiduvaen en Yesuvaiyae – makimai 2.naesarae enakku sonthamaaneer neer entum enakku thunnaiyaaneer vallavarae vallavarae neer uyarnthavarae nallavarae nallavarae en sinaekitharae – makimai 3.senaiyin Karththar neer thaanae makimaiyin raajaa neer thaanae vaalththukiraேn vaalththukiraேn en karththaraiyae pottaுkiraேn pottaுkiraேn en meetparaiyae – makimai
PowerPoint Presentation Slides for the song En Uyirae En Pelanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyirae En Pelanae – என் உயிரே என் பெலனே PPT
En Uyirae En Pelanae PPT
En Uyirae En Pelanae Song Meaning
My life is my strength
My consciousness is my Jesus
He who is everywhere and every day
Agni is the anointing one
Glory to God
Grace is grace everywhere
1. There is no one like you Lord
There is no match for your love
Love love love my friend
I'll sing I'll sing my Jesus - glory
2. Beloved, you belong to me
You are my companion forever
Mighty, Mighty, You are the Most High
Good, good, my friend – glory
3. You are the Lord of hosts
You are the King of glory
Congratulations, congratulations, my Lord
Praise and praise my Savior - glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகிமை நீர் கர்த்தர் உயிரே பெலனேஎன் உணர்வே இயேசுவேஎங்கெங்கும் எந்நாளும் இருப்பவரேஅக்கினி அபிஷேகம் அளிப்பவரே தேவ மகிமைகிருபை எங்கும் கிருபை உமக்கு நிகர் யாருமில்லைஉம் அன்புக்கு தமிழ்
