Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Vaazhvil Yesuve - என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்

காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

En Vaazhvil Yesuve Lyrics in English

En vaalvil Yesuvae ennaalum ingae ellaamum neeyaaka vaenndum enthan ellaamum neeyaaka vaenndum sokangal paaraamal naan vaalum pothu thaayaaka nee maara vaenndum anputh thaayaaka nee maara vaenndum paarangal thaangaamal naan saayum pothu paathangal neeyaaka vaenndum enthan paathangal neeyaaka vaenndum kaalangal ellaam en nenjin veettil theepangal neeyaaka vaenndum sudar theepangal neeyaaka vaenndum thaakangal theeraamal naan aengum pothu maekangal neeyaaka vaenndum malai maekangal neeyaaka vaenndum

PowerPoint Presentation Slides for the song En Vaazhvil Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே PPT
En Vaazhvil Yesuve PPT

நீயாக வேண்டும்எந்தன் மாற வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கேஎல்லாமும் எல்லாமும் சோகங்கள் பாராமல் வாழும் போதுதாயாக வேண்டும்அன்புத் தாயாக வேண்டும்பாரங்கள் தாங்காமல் சாயும் போதுபாதங்கள் பாதங்கள் தமிழ்