என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன்
என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன்
பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரே
உம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே
மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே
பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே
புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே
உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே
En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை Lyrics in English
en vaalvu ullavarai ummaiyae thuthippaen
en iruthi moochchuvarai ummaiyae pottuvaen
peyar solli alaiththeerae karuvil ennai therintheerae
um anpaal niraiththeerae um thayavaal ratchiththeerae
maravaamal natiththineerae thaevaikalai santhiththeerae
paasaththai polintheerae parivodu kaaththeerae
puthu vaalvu thantheerae valuvaamal kaaththeerae
unnathaththil uyarththeeneerae um kirupai polintheerae
PowerPoint Presentation Slides for the song En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை PPT
En Vazhvu Ullavarai PPT