Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesu Raajanae - என் இயேசு ராஜனே

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
உள்ளம் உடையுதப்பா

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
சுமந்து சென்ற பாதம்
எத்தனை அழகுள்ளது

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே

En Yesu Raajanae Lyrics in English

En Yesu raajanae ummaip paarkkaiyilae ullam utaiyuthappaa kolkothaa maettinil paaramaana siluvai sumanthu senta paatham eththanai alakullathu siluvaiyil thongineer uthiram sinthineer enthan paavaththirkaay iraththam valinthoduthae kaikalil kaalkalil aannikal paaynthae jeevanai thantheer ennai meettidavae

PowerPoint Presentation Slides for the song En Yesu Raajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Raajanae – என் இயேசு ராஜனே PPT
En Yesu Raajanae PPT

இயேசு ராஜனேஉம்மைப் பார்க்கையிலேஉள்ளம் உடையுதப்பா கொல்கோதா மேட்டினில்பாரமான சிலுவைசுமந்து சென்ற பாதம்எத்தனை அழகுள்ளது சிலுவையில் தொங்கினீர்உதிரம் சிந்தினீர்எந்தன் பாவத்திற்காய்இரத்தம் வழிந்தோடுதே கைகளில் கால்களில்ஆணிகள் பாய்ந்தேஜீவனை தந்தீர்என்னை தமிழ்