Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuvae En Naesarae Yen Intha - என் இயேசுவே என் நேசரே

என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே

கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே

தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே

உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகின்றேன்

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Lyrics in English

en Yesuvae en naesarae
aen intha paadukalo
en ithayam nekalinthiduthae
um mukam paarkkaiyilae

kaikalil kaalkalil aannikalaal
thalumpukal aettathu enakkaakavo
pelaveenam Nnoykalai sumanthu konnteer
pelan thanthu ennai thaangineerae

thalaiyinil mulmuti thulaiththidavae
thaakaththaal thaviththae thutiththeeraiyaa
anaathaiyai polavae siluvaiyilae
anpinaal enakkaaka thongineerae

ulappatta nilampol urukkulaintheer
udal ellaam kaayangal aettaீraiyaa
ennathaan eedaaka thanthiduvaen
ennaiyae umakkaaka tharukinten

PowerPoint Presentation Slides for the song En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே PPT
En Yesuvae En Naesarae Yen Intha PPT

தமிழ்