🏠  Lyrics  Chords  Bible 

En Yesuvae Enakkai PPT - என் இயேசுவே எனக்காய்

என் இயேசுவே எனக்காய் மரித்தீரே
என் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை நினைத்தீர் இயேசுவே
உம்மை விட்டு பிரிந்தாலும்
தேடி வந்தீர் இயேசுவே
ஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்
பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே


En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய் PowerPoint



En Yesuvae Enakkai - என் இயேசுவே எனக்காய் Lyrics

En Yesuvae Enakkai PPT

Download En Yesuvae Enakkai – என் இயேசுவே எனக்காய் Tamil PPT