Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuve Ummai Allamal - என் இயேசுவே உம்மை அல்லால்

என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்

சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன்

உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

En yesuve ummai allamal Lyrics in English

En Yesuvae ummai allaal mannnnil aaraுthal ontumae kanntilaensuka selva makimai perumaiyilengum inpam tharum porul kaanneen thaakam perukum thannnneeraeyanti lokam vaerontum nalkaathaeaapaththuk kaalaththil anukoolamaana thunnaiyum neer pelanumae naathaa aakaiyaal poomi nilai maarinaalum anjaen kadal ponginaalumpaalmanal paathaiyil eriyum veyilil paranae um kirupaiyin nilalil paati makilvaen kurusai pukalvaen paerinpa naattil naan vaalvaenen naesar Yesuvil niththamum saarnthu parathaesa yaaththirai seyvaen paarinil pongum thuyarangal thangum paarangal aethum naanariyaenumathanpin inimaiyai entum rusippaen ulakin vinaikal marappaen urukum en nenjam arulum nal thanjam perukum en ithayaththin inpam

PowerPoint Presentation Slides for the song En yesuve ummai allamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuve Ummai Allamal – என் இயேசுவே உம்மை அல்லால் PPT
En Yesuve Ummai Allamal PPT

இன்பம் பெருகும் இயேசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும் தரும் பொருள் காணேன் தாகம் தண்ணீரேயன்றி லோகம் வேறொன்றும் தமிழ்