எனையே நினைக்கின்றவர்
பாரங்கள் சுமக்கின்றவர்
எனையே நினைக்கின்றவர்
பாரங்கள் சுமக்கின்றவர்
என்னைக் கைவிடாதவர்
என் இயேசு என் கூட உண்டு
என்னைக் கைவிடாதவர்
எந்தன் அருகில் உண்டு
சோதனை எனக்கவர் அனுமதித்தால்
மேற்கொள்ளும் வழியும் அவரில் உண்டு
எதற்கென கேட்க மாட்டேன் நான்
எந்தன் நன்மைக்கென அறிவேன் நான்
எரி தீயில் விழுந்தாலும்
அங்கே நான் தனியனல்ல
நெருப்பிலும் குளிரடிக்கும்
என் இயேசுவின் கரங்களினால்
ஆழ்கடல் சோதனையில்
பேரலை எழும்புகையில்
இருப்பவர் இயேசுவன்றோ
நானவர் கரங்களிலே
அன்பர் எந்தன் அனுகூலம்
அதை நன்றாய் அறிவேன் நான்
தெய்வம் அனுகூலமென்றால்
யாரெந்தன் எதிராவது
Enaiye Ninaikkindravar – Paarangal sumakkindravar Lyrics in English
Enaiyae ninaikkintavar paarangal sumakkintavar enaiyae ninaikkintavar paarangal sumakkintavar ennaik kaividaathavar en Yesu en kooda unndu ennaik kaividaathavar enthan arukil unndu sothanai enakkavar anumathiththaal maerkollum valiyum avaril unndu etharkena kaetka maattaேn naan enthan nanmaikkena arivaen naan eri theeyil vilunthaalum angae naan thaniyanalla neruppilum kuliratikkum en Yesuvin karangalinaal aalkadal sothanaiyil paeralai elumpukaiyil iruppavar Yesuvanto naanavar karangalilae anpar enthan anukoolam athai nantay arivaen naan theyvam anukoolamental yaarenthan ethiraavathu
PowerPoint Presentation Slides for the song Enaiye Ninaikkindravar – Paarangal sumakkindravar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enaiye ninaikkindravar – எனையே நினைக்கின்றவர் PPT
Enaiye ninaikkindravar PPT

