Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambikkayatra Neram - நம்பிக்கையற்ற நேரம்

நம்பிக்கையற்ற நேரம்
மனம் தளர்ந்து வேலை
இருள் சூழும் போது
பெலன் குன்றும் போது
கை பிடித்து என்னை நடத்திடுவார்
அவர் அன்பாலே என்னை அரவணைப்பார்

எனக்காகவே யாவையும் செய்யும் என் தேவன்
ஒருபோதும் என்னை கை விட மாட்டார்
இது நிச்சயம் என் நம்பிக்கை
செய்யவார் எனக்காய் செய்யவார்

பயத்தை நீக்கி துயரம் போக்கி
புது வாழ்வை எனக்கு தந்தீர் இயேசுவே

நீர் இன்றி யார் எனக்கு உலகத்திலே
உம் அன்பு போதும் என் வாழ்நாளிலே
என்னை அர்பணித்தேன் …..

எனக்காக…….

Enakaaga Seivaar – Nambikkayatra Neram Lyrics in English

nampikkaiyatta naeram
manam thalarnthu vaelai
irul soolum pothu
pelan kuntum pothu
kai pitiththu ennai nadaththiduvaar
avar anpaalae ennai aravannaippaar

enakkaakavae yaavaiyum seyyum en thaevan
orupothum ennai kai vida maattar
ithu nichchayam en nampikkai
seyyavaar enakkaay seyyavaar

payaththai neekki thuyaram pokki
puthu vaalvai enakku thantheer Yesuvae

neer inti yaar enakku ulakaththilae
um anpu pothum en vaalnaalilae
ennai arpanniththaen …..

enakkaaka…….

PowerPoint Presentation Slides for the song Enakaaga Seivaar – Nambikkayatra Neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikkayatra Neram – நம்பிக்கையற்ற நேரம் PPT
Nambikkayatra Neram PPT

என்னை கை செய்யவார் நம்பிக்கையற்ற நேரம் மனம் தளர்ந்து வேலை இருள் சூழும் பெலன் குன்றும் பிடித்து நடத்திடுவார் அன்பாலே அரவணைப்பார் எனக்காகவே யாவையும் செய்யும் தமிழ்