Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakaga Marithu - எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து
மரணத்தை ஜெயித்தவரே
என் பாவம் யாவும் என் சாபம் யாவும்
சுமந்து தீர்த்தவரே (2)

உம்மை நினைவு கூறுகிறேன்
உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்
உம்மை நினைவு கூறுகிறேன்
இயேசுவே நினைவு கூறுகிறேன் (2)

1.சரீரமாகிய அப்பத்தை எனக்கு
விட்டு கொடுத்தவரே
உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி
என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு

2.பிதாவின் வலது பாரிசத்தில்
எனக்காய் வேண்டுதல் செய்பவரே
நீர் மீண்டும் வரும் அந்த நாளை
எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu Lyrics in English

enakkaaka mariththu enakkaaka uyirththu
maranaththai jeyiththavarae
en paavam yaavum en saapam yaavum
sumanthu theerththavarae (2)

ummai ninaivu koorukiraen
um maranaththai ninaivu koorukiraen
ummai ninaivu koorukiraen
Yesuvae ninaivu koorukiraen (2)

1.sareeramaakiya appaththai enakku
vittu koduththavarae
um iraththaththai kiraiyamaaka seluththi
ennai meettavarae (2) – ummai ninaivu

2.pithaavin valathu paarisaththil
enakkaay vaennduthal seypavarae
neer meenndum varum antha naalai
ethirpaarththu kaaththu iruppaenae (2) – ummai ninaivu

PowerPoint Presentation Slides for the song எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakaga Marithu – எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து PPT
Enakaga Marithu PPT

நினைவு உம்மை கூறுகிறேன் எனக்காக மரணத்தை யாவும் உம் மரித்து உயிர்த்து ஜெயித்தவரே பாவம் சாபம் சுமந்து தீர்த்தவரே இயேசுவே சரீரமாகிய அப்பத்தை கொடுத்தவரே இரத்தத்தை தமிழ்