Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaai oruvar piranthu vanthaar - எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்

எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்
இம்மானுவேல் இம்மானுவேல்
எனக்காய் ஒருவர் இறங்கி வந்தார்

அவர் பெயர் இம்மானுவேல்
இம்மானுவேல் இம்மானுவேல்

ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

1. ஈசாக்கின் வாழ்வில் உடனிருந்தார்.
அவர் பெயர் இம்மானுவேல்
ஈசாயின் வேரில் வந்துதித்தார்
அவர் பெயர் இம்மானுவேல்

யாவேயாய் எப்போதும் இருக்கிறவர்
அவர் பெயர் இம்மானுவேல்
யாவுமாய் எம்முடன் இருப்பவராம்
அவர் பெயர் இம்மானுவேல்

ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

2.கனவில் தீர்க்கரின் உடனிருந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்
பனியில் மேய்ப்பரின் உட உடனிருந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்

இருளின் ஒளியாய் உதித்து வந்தார்
அவர் பெயர் இம்மானுவேல்
இசையில் தூதர்கள் துதித்து நின்றார்
அவர் பெயர் இம்மானுவேல்

ஆஹா இம்மானுவேல் ஓஹோ இம்மானுவேல்
இம்மானுவேல் இவர் இம்மானுவேல் (2)

Enakkaai oruvar piranthu vanthaar Lyrics in English

enakkaay oruvar piranthu vanthaar avar peyar immaanuvael immaanuvael immaanuvael enakkaay oruvar irangi vanthaar avar peyar immaanuvael immaanuvael immaanuvael aahaa immaanuvael oho immaanuvael immaanuvael ivar immaanuvael (2) 1. Eesaakkin vaalvil udanirunthaar. Avar peyar immaanuvael eesaayin vaeril vanthuthiththaar avar peyar immaanuvael yaavaeyaay eppothum irukkiravar avar peyar immaanuvael yaavumaay emmudan iruppavaraam avar peyar immaanuvael aahaa immaanuvael oho immaanuvael immaanuvael ivar immaanuvael (2) 2.kanavil theerkkarin udanirunthaar avar peyar immaanuvael paniyil maeypparin uda udanirunthaar avar peyar immaanuvael irulin oliyaay uthiththu vanthaar avar peyar immaanuvael isaiyil thootharkal thuthiththu nintar avar peyar immaanuvael aahaa immaanuvael oho immaanuvael immaanuvael ivar immaanuvael (2)

PowerPoint Presentation Slides for the song Enakkaai oruvar piranthu vanthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaai oruvar piranthu vanthaar – எனக்காய் ஒருவர் பிறந்து வந்தார் PPT
Enakkaai oruvar piranthu vanthaar PPT

இம்மானுவேல் பெயர் இம்மானுவேல் ஆஹா ஓஹோ ஒருவர் வந்தார் உடனிருந்தார் எனக்காய் பிறந்து வந்தார் எனக்காய் இறங்கி ஈசாக்கின் வாழ்வில் உடனிருந்தார் ஈசாயின் வேரில் தமிழ்