பல்லவி
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?
அனுபல்லவி
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது
சரணங்கள்
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது
2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே — எனது
3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே — எனது
4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே — எனது
Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள்
Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள் Lyrics in English
Pallavi
Enathu karththarin raajareeka naal
Eppo varukumo ?
Aengum en kali neenga makilchchi
Eppo perukumo ?
Anupallavi
Manithasuthanin ataiyaalam vinnnnil kaanum , entarae ,
Vallamaiyodu makimaiyaayth thonti varuvaen entarae — enathu
Saranangal
1. Thaeva thootharin kataisi ekkaalam thoni mulangavae ,
Jekaththil aesuvaip patti mariththor uyirththelumpavae ,
Jeevanulloraுm avarudan maraு roopamaakavae ,
Jekaththil paktharkal karththaridaththuk kelunthu pokavae — enathu
2. Thoothar ekkaalath thoniyil ennidam serppaen entarae ;
Sothanai kaalanthanil thappavunnaik kaappaen entarae ;
Paathaka manujaathi vaethanai ataiyum entarae ;
Paava manusan thonti naasamaayp povaan entarae — enathu
3. Erusalaemi lirunthu jeeva nathikal odumae ,
Aelaikal mana makilnthu karththarai aenthip paadumae ;
Varushamaayiram alavum poomiyil palankal needumae ;
Vaanaraachchiya senaikal yaavum vanthu koodumae — enathu
4. Sanjalangalum thavippukal yaavum otip pokumae ;
Santhoshaththodu makilchchiyum vanthu saarnthu pitikkumae ;
Nenja makilnthu neethimaankalin vaay thuthikkumae ;
Niththiya jeevanaip pera entan manam thutikkumae — enathu
Enathu Kartharin Raajareega Naal – enathu karththarin raajareeka naal
PowerPoint Presentation Slides for the song Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள் PPT
Enathu Kartharin Raajareega Naal PPT

