Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enathu Thalaivan Yesu Rajan - எனது தலைவன் இயேசுராஜன்

எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
2. நீதி தேவன் வெற்ற வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து கவலை மறந்து
நிம்மதி அடைவேன்
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே

Enathu Thalaivan Yesu Rajan Lyrics in English

Enathu thalaivan Yesuraajan maarpil saaynthu saaynthu makilnthu makilnthiruppaen 1. Ithaya theepam enathu theyvam irakkaththin sikaram paarththu paarththu rasiththu rusiththu paravasam ataivaen 2. Neethi Dhevan vetta vaenthan amaithiyin mannan ninaiththu ninaiththu kavalai maranthu nimmathi ataivaen 3. Nalla maeyppan kuralaik kaettaேn naalum pin thodarvaen tholil amarnthu kavalai maranthu thodarnthu payanam seyvaen 4. Pasumpul maeychchal amarntha thannnneer alaiththuch selpavarae aaththumaavai thinamum thaetti annaiththuk kolpavarae

PowerPoint Presentation Slides for the song Enathu Thalaivan Yesu Rajan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன் PPT
Enathu Thalaivan Yesu Rajan PPT

எனது அடைவேன் கவலை தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் இதய தீபம் தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் நீதி தேவன் வெற்ற வேந்தன்அமைதியின் தமிழ்