Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enathu Valkaiye Oodam Pola Than - எனது வாழ்க்கையே ஓடம் போல தான்

எனது வாழ்க்கையே ஓடம் போல தான்
அந்த ஓடம் போவது நதியின் மீது தான் – 2

வாழ்கை படகிது வழித்தபி போனது
கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது
கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது – 2

அலை வந்து அடிக்குது புயல் வந்து மோதுது
தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில்
தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் -2

அலை வந்து அடிக்கலாம் புயல் வந்து மோதலாம்
படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை
படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை – 2

உனது வாழ்க்கையே எனது கையில் தான்
இந்த உலகம் முழுவதும் எனது படைப்பில் தான்

எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu Valkaiye Oodam Pola Than Lyrics in English

enathu vaalkkaiyae odam pola thaan
antha odam povathu nathiyin meethu thaan – 2

vaalkai padakithu valiththapi ponathu
karai sella thutikkuthu kannnneer vatikkuthu
karai sella thutikkuthu kannnneer vatikkuthu – 2

alai vanthu atikkuthu puyal vanthu mothuthu
thappichchella valiyillai thavikkiraen thanimaiyil
thappichchella valiyillai thavikkiraen thanimaiyil -2

alai vanthu atikkalaam puyal vanthu mothalaam
padakinil naan unndu payam ini unakkillai
padakinil naan unndu payam ini unakkillai – 2

unathu vaalkkaiyae enathu kaiyil thaan
intha ulakam muluvathum enathu pataippil thaan

PowerPoint Presentation Slides for the song எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu Valkaiye Oodam Pola Than

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu Valkaiye Oodam Pola Than – எனது வாழ்க்கையே ஓடம் போல தான் PPT
Enathu Valkaiye Oodam Pola Than PPT

எனது வாழ்க்கையே ஓடம் கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது அலை புயல் தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் படகினில் உண்டு பயம் இனி உனக்கில்லை தமிழ்