எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன்
அவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிட்டேன் – 2
சந்தோஷம் என்னில் வந்தது
நானும் பாடியே ஆடிடுவேளே – 2
உந்தன் சின்ன இதயம் இயேசுவுக்கு தந்துவிடு
ஆவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிடு – 2
சந்தோஷம் உன்னில் வருமே
நீயும் பாடியே ஆடிடலாமே – 2
Endhan China Idhayam Yesu Lyrics in English
Enthan sinna ithayam iyaekavukku thanthuvittaேn
Avar vaalnthida idamum koduththuvittaேn – 2
Santhosham ennil vanthathu
Naanum paatiyae aadiduvaelae – 2
Unthan sinna ithayam Yesuvukku thanthuvidu
Aavar vaalnthida idamum koduththuvidu – 2
Santhosham unnil varumae
Neeyum paatiyae aatidalaamae – 2
PowerPoint Presentation Slides for the song Endhan China Idhayam Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen – எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன் PPT
Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen PPT

