Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen - எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே (2)

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன்

சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன்

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன்

நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2) -எந்தன்

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen Lyrics in English

enthan jepavaelai umaiththaeti vanthaen
thaevaa pathil thaarumae (2)

enthan kottaை enthan thanjam neerae
ummai naan naati vanthaen -(2) -enthan

soraathu jepiththida jepaaavi varam thaarumae
thatai yaavum akattidumae
thayai vaennti umpaatham vanthaen-(2) -enthan

ummodu ennaalum uravaada arul seyyumae
karththaavae um vaarththaiyai
kaettida kaaththiruppaenae -(2) -enthan

nampikkai illaamal alikinta maantharkalai
meetdidum en Yesuvae
paeாraati jepikkinten naathaa -(2) -enthan

PowerPoint Presentation Slides for the song Endhan Jeba Velai Umai Thedi Vandhaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Jeba Velai Umai Thedi Vandhaen – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் PPT
Endhan Jeba Velai Umai Thedi Vandhaen PPT

தமிழ்