Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enrum Ulladhu Oh Enrumulladhu - என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது

என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம் என்றும் உள்ளது (2)

பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல (2)
பெயர் புகழும் என்றும் இல்ல
(என்) இயேசு நாமம் மாத்திரமே என்றும் உள்ளது (2)

சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல (2)
மனிதர் அன்பும் என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே என்றும் உள்ளது (2)

வாழும் நகரம் என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும் என்றுமில்ல (2)
ராஜ்யங்களும் என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே என்றுமுள்ளது.

நம்பினவர்கள் என்றும் இல்ல
நல்லவரகளும் என்றும் இல்ல
நேற்றிருந்தவர் இன்று இல்ல
இயேசு மாத்ரமே என்று முள்ளவர் (2)

Endrum Ulladhu – Enrum Ulladhu Oh Enrumulladhu Lyrics in English

entum ullathu o-entumullathu
um kirupai maaththiram entum ullathu (2)

panam, pathavi entum illa
patta patippum entum illa (2)
peyar pukalum entum illa
(en) Yesu naamam maaththiramae entum ullathu (2)

soththu sukam entum illa
selva selippum entum illa (2)
manithar anpum entum illa
um anpu maaththiramae entum ullathu (2)

vaalum nakaram entumilla
loka sittinpangalum entumilla (2)
raajyangalum entumilla
thaeva raajyam onte entumullathu.

nampinavarkal entum illa
nallavarakalum entum illa
naettirunthavar intu illa
Yesu maathramae entu mullavar (2)

PowerPoint Presentation Slides for the song Endrum Ulladhu – Enrum Ulladhu Oh Enrumulladhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enrum Ulladhu Oh Enrumulladhu – என்றும் உள்ளது ஒ-என்றுமுள்ளது PPT
Enrum Ulladhu Oh Enrumulladhu PPT

இல்ல என்றுமில்ல உம் இயேசு மாத்திரமே ஒஎன்றுமுள்ளது கிருபை மாத்திரம் பணம் பதவி பட்ட படிப்பும் பெயர் புகழும் நாமம் சொத்து சுகம் செல்வ செழிப்பும் தமிழ்