Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engal Tharisanathai Engal - எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்

எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
நிறைவேற்றிடும் ஆவியானவரே

தரிசனம் தந்தவரே… நிறைவேற்றிட உதவிடுமே…

நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
திரும்பவும் தந்திடுமே
நாங்கள் மறந்து போன தரிசனத்தை
மீண்டும் புதுப்பித்திடும்

எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
நோக்கத்தை நேராக்கிடும்
உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
காத்துக் கொள்ளும் தேவனே

எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்
அனுபவம் சார்ந்து கொண்டோம்
உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு
ஓடிட உதவிடுமே

நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
தந்த இவ்வூழியத்தை
உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
உந்தன் பலத்தால் நிரப்பிடுமே

Engal tharisanathai engal Lyrics in English

Engal tharisanaththai engal ooliyaththil niraivaettidum aaviyaanavaraetharisanam thanthavarae… Niraivaettida uthavidumae…naangal ilanthu pona unthan vallamaiyai thirumpavum thanthidumae naangal maranthu pona tharisanaththai meenndum puthuppiththidumengal paarvaiyai oru visai thelivaakkidum Nnokkaththai naeraakkidum unthan siththaththai vittu vilakidaamal kaaththuk kollum thaevanaeengal suya palaththai nampi thottaுp ponom anupavam saarnthu konntoom unthan kirupaiyai muttilum saarnthu konndu otida uthavidumaenaangal unnmaiyullavarkalentu nampi thantha ivvooliyaththai unnmaiyaay seythida vaanjikkirom unthan palaththaal nirappidumae

PowerPoint Presentation Slides for the song Engal tharisanathai engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Tharisanathai Engal – எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில் PPT
Engal Tharisanathai Engal PPT

Engal tharisanathai engal Song Meaning

Our vision in our ministry
Spirit of fulfillment

Giver of darshan… help me to fulfill…

We have lost your power
Again and again
The vision we have forgotten
Will update again

A key will clarify our vision
Straighten the objective
Without departing from your will
Protecting God

We relied on our own strength and lost
We depend on experience
Totally dependent on your grace
Help me run

Trust us to be honest
This system is given
We really want to do it
Fill it with your strength

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் எங்கள் தரிசனத்தை உதவிடுமேநாங்கள் போன நம்பி சார்ந்து ஊழியத்தில் நிறைவேற்றிடும் ஆவியானவரேதரிசனம் தந்தவரே நிறைவேற்றிட இழந்து வல்லமையை திரும்பவும் தந்திடுமே நாங்கள் மறந்து மீண்டும் தமிழ்