Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engalukkalla Engalukkalla - எங்களுக்கல்ல எங்களுக்கல்ல

எங்களுக்கல்ல  எங்களுக்கல்ல
உந்தன்  நாமத்திற்கே    மகிமை 
       மகிமை …..மகிமை
       மகிமை …..மகிமை

1. அற்புதம்  நடக்கும்  போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை 
அதிசயம்  காணும்போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
உம்  அன்பினால்  என்  உள்ளத்தை 
நிரம்ப  செய்தீரே    
உம்  வார்த்தையால்  என்  வாழ்க்கையை 
ஒளிர  செய்தீரே 

2. வியாதிகள்  நீங்கும்போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை
கட்டுகள்  உடையும்போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
பெலவீனன்  பெலவான்  என்பானே 
தரித்திரன்  செழிப்பான் 
பூலோகம்  எங்கும்  சொல்வேனே 
உம்  நாமம்  பெரியதே

Engalukkalla Engalukkalla Lyrics in English

Engalukkalla  engalukkalla unthan  naamaththirkae    makimai         makimai …..makimai        makimai …..makimai 1. Arputham  nadakkum  pothu  unthan  naamaththirkae  makimai  athisayam  kaanumpothu  unthan  naamaththirkae  makimai  …. 2 um  anpinaal  en  ullaththai  nirampa  seytheerae     um  vaarththaiyaal  en  vaalkkaiyai  olira  seytheerae  2. Viyaathikal  neengumpothu  unthan  naamaththirkae  makimai kattukal  utaiyumpothu  unthan  naamaththirkae  makimai  …. 2 pelaveenan  pelavaan  enpaanae  thariththiran  selippaan  poolokam  engum  solvaenae  um  naamam  periyathae

PowerPoint Presentation Slides for the song Engalukkalla Engalukkalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engalukkalla Engalukkalla – எங்களுக்கல்ல எங்களுக்கல்ல PPT
Engalukkalla Engalukkalla PPT

மகிமை உந்தன் நாமத்திற்கே உம் எங்களுக்கல்ல …மகிமை செய்தீரே அற்புதம் நடக்கும் அதிசயம் காணும்போது அன்பினால் உள்ளத்தை நிரம்ப வார்த்தையால் வாழ்க்கையை ஒளிர வியாதிகள் தமிழ்