Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Engeyum Eppothum - எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்
என் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் -2
உயிராக என்னைநீர் மாற்றினீர்
உரவாக என்னை நீர் தெரிந்தேடுதிர் -2

ஆராதனை -4 (2)

காலங்கள் மாறினாலும் மாறாத
உம் கிருபை கிருபையால் என்னை நீர் நடத்துகிறீர் -2
உலகமே என்னை எதிர்த்தாலும்
நீர் என்றும் என்னோடிருப்பிர் -2

ஆராதனை -4 (2)

எனக்கான பாதை ஒன்றை ஆயத்தபடுத்தி
நீர் கரங்களில் ஏந்திஎன்னை நடத்துகிறீர் -2
கருவில் தோன்றும் முன் என்னை தெரிந்தேடுத்தீர்
கழுகைபோல் பறக்கசெய்திடுவீர் -2

ஆராதனை -4 (2)

Engeyum Eppothum – En Vazhnalellam Nesippen – 2 Lyrics in English

Engaeyum eppothum
En vaalnaalellaam naesippaen -2
Uyiraaka ennaineer maattineer
Uravaaka ennai neer therinthaeduthir -2

Aaraathanai -4 (2)

Kaalangal maarinaalum maaraatha
Um kirupai kirupaiyaal ennai neer nadaththukireer -2
Ulakamae ennai ethirththaalum
Neer entum ennotiruppir -2

Aaraathanai -4 (2)

Enakkaana paathai ontai aayaththapaduththi
Neer karangalil aenthiennai nadaththukireer -2
Karuvil thontum mun ennai therinthaeduththeer
Kalukaipol parakkaseythiduveer -2

Aaraathanai -4 (2)

PowerPoint Presentation Slides for the song Engeyum Eppothum – En Vazhnalellam Nesippen – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engeyum Eppothum – எங்கேயும் எப்போதும் PPT
Engeyum Eppothum PPT

என்னை நீர் ஆராதனை நடத்துகிறீர் எங்கேயும் எப்போதும் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் உயிராக என்னைநீர் மாற்றினீர் உரவாக தெரிந்தேடுதிர் காலங்கள் மாறினாலும் மாறாத உம் கிருபை கிருபையால் தமிழ்