Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Naan Solven Yesuvin Anbai - என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை

என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு

தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே-2
தாங்கின அன்பிதுவே

வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே-2
நேசித்த அன்பிதுவே

மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே-2
மன்னித்த அன்பிதுவே

Enna Naan Solven Lyrics in English

Enna naan solvaen Yesuvin anpai rusiththaen thinamum pala soolnilaiyil maaraatha anpu eppati solvaen Yesuvin anpai rusiththaen thinamum pala soolnilaiyil maaraatha anpu thallaamalae ennai thallaamalae thaangina anpithuvae-2 thaangina anpithuvae veraுkkaamalae ennai othukkaamalae naesiththa anpithuvae-2 naesiththa anpithuvae marakkaamalae ennai maraுkkaamalae manniththa anpithuvae-2 manniththa anpithuvae

PowerPoint Presentation Slides for the song Enna Naan Solven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Naan Solven Yesuvin Anbai – என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை PPT
Enna Naan Solven Yesuvin Anbai PPT

அன்பிதுவே என்னை சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் சூழ்நிலையில் மாறாத அன்பு தள்ளாமலே தாங்கின நேசித்த மன்னித்த எப்படி வெறுக்காமலே ஒதுக்காமலே மறக்காமலே மறுக்காமலே தமிழ்