Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Nadanthalum Yaar Kaivittalum - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
   தூய மகனாக்கினீர் – 2
   துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

2. ஆவியினாலே அன்பை ஊற்றி
   பாவங்கள் நீக்கினீரே – 2
   சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
   எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
   நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

Enna Nadanthalum Yaar Kaivittalum Lyrics in English

Enna nadanthaalum yaar kaivittalum umakku nanti solvaen umathu pukal paaduvaen 1.thaeti vantheerae therinthuk konnteerae    thooya makanaakkineer – 2    thuthikkum makanaakkineer – iraajaa – 2 ithayam niraintha nanti solvaen iravum pakalum pukal paaduvaen enna nadanthaalum yaar kaivittalum umakku nanti solvaen umathu pukal paaduvaen 2. Aaviyinaalae anpai ootti    paavangal neekkineerae – 2    suvaapangal maattineerae – iraajaa – 2 ithayam niraintha nanti solvaen iravum pakalum pukal paaduvaen enna nadanthaalum yaar kaivittalum umakku nanti solvaen umathu pukal paaduvaen 3. Iraajaavin thirumukam kaannkinta naalai    ethirNnokki odukiraேn – Yesu – 2    ninaiththup paadukiraேn – iraajaa ithayam niraintha nanti solvaen iravum pakalum pukal paaduvaen enna nadanthaalum yaar kaivittalum umakku nanti solvaen umathu pukal paaduvaen

PowerPoint Presentation Slides for the song Enna Nadanthalum Yaar Kaivittalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Nadanthalum Yaar Kaivittalum – என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் PPT
Enna Nadanthalum Yaar Kaivittalum PPT

Enna Nadanthalum Yaar Kaivittalum Song Meaning

No matter what happens and who gives up
I will thank you
I will sing your praises

1. You came to find out
Pure maganakin water – 2
Son of Praise – Raja – 2

Thank you from the bottom of my heart
I will sing praises day and night

No matter what happens and who gives up
I will thank you
I will sing your praises

2. Pour out love from the Spirit
Remover of sins – 2
You have changed the scents – King – 2

Thank you from the bottom of my heart
I will sing praises day and night

No matter what happens and who gives up
I will thank you
I will sing your praises

3. The day when the king will see his face
Running Forward – Jesus – 2
I think and sing – Raja

Thank you from the bottom of my heart
I will sing praises day and night

No matter what happens and who gives up
I will thank you
I will sing your praises

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி புகழ் பாடுவேன் நடந்தாலும் கைவிட்டாலும்உமக்கு சொல்வேன்உமது இராஜா இதயம் நிறைந்த சொல்வேன்இரவும் பகலும் மகனாக்கினீர் தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே தூய துதிக்கும் தமிழ்